Sunday, July 3
Shadow

Tag: jeevan

நான் அவனில்லை நடிகர் ஜீவன் பிறந்த தினம்

நான் அவனில்லை நடிகர் ஜீவன் பிறந்த தினம்

Latest News, Top Highlights
சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் விஜயபாஸ்கர் ரெங்கராஜ் என்பதாகும். ’யுனிவர்சிடி’ என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்பு ’காக்க காக்க’ திரைப்படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரம் ஏற்றார். இவரும் நடிகர் சூர்யாவும் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த திரைப்படங்கள் யுனிவர்சிடி, காக்க காக்க, திருட்டு பயலே, தோட்டா, நான் அவனில்லை, மச்சக்காரன், தோட்டா, நான் அவனில்லை, கிருஷ்ண லீலை...
ஷக்தி N.சிதம்பரம் இயக்கத்தில் காமெடி படமாக உருவாகிறது “ ஜெயிக்கிறகுதிரை “

ஷக்தி N.சிதம்பரம் இயக்கத்தில் காமெடி படமாக உருவாகிறது “ ஜெயிக்கிறகுதிரை “

Latest News
சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “ ஜெயிக்கிறகுதிரை “ இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப் யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான்அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ஷக்தி N.சிதம்பரத்திடம் கேட்டோம்..                                                         ஜெயிக்கிறவனை மட்டும் தான் இந்த உலகம் மதிக்கும். நீ நல்லவனா கெட்டவனா என்று பார்க்காது. நீ ஜெயிச்சவனா என்று தான் பார்க்கும். அப்படியான இந்த உலகில் ஜெயிக்க நாயகன் ஜீவன் எந்த வழியை தேர்ந்தெடுத்தான்  எப்படி வெற்றி பெற்...