Saturday, March 25
Shadow

நான் அவனில்லை நடிகர் ஜீவன் பிறந்த தினம்

சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் விஜயபாஸ்கர் ரெங்கராஜ் என்பதாகும். ’யுனிவர்சிடி’ என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்பு ’காக்க காக்க’ திரைப்படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரம் ஏற்றார். இவரும் நடிகர் சூர்யாவும் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்த திரைப்படங்கள்

யுனிவர்சிடி, காக்க காக்க, திருட்டு பயலே, தோட்டா, நான் அவனில்லை, மச்சக்காரன், தோட்டா, நான் அவனில்லை, கிருஷ்ண லீலை