Thursday, November 19
Shadow

Tag: Jiiva Rajisha Vijayan movie

புதுமணத் தம்பதிகளின் காதல் முதல் வாழ்க்கையின் திருப்பங்கள் வரை… ‘தகப்பன்’ படத்தில் மனதை மயக்கும் ‘சொக்க வச்சாளே’!

புதுமணத் தம்பதிகளின் காதல் முதல் வாழ்க்கையின் திருப்பங்கள் வரை… ‘தகப்பன்’ படத்தில் மனதை மயக்கும் ‘சொக்க வச்சாளே’!

Latest News, Top Highlights
புதுமணத் தம்பதிகளின் காதல் முதல் வாழ்க்கையின் திருப்பங்கள் வரை... ‘தகப்பன்’ படத்தில் மனதை மயக்கும் ‘சொக்க வச்சாளே’! நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘சொக்க வச்சாளே’ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காதல், திருமணம், கணவன் – மனைவி இடையிலான அன்பு என புதுமணத் தம்பதிகளின் அழகான வாழ்க்கையை மென்மையான மெலடி மூலம் சொல்லியிருக்கிறது இந்தப் பாடல். லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரா. வெங்கட் இயக்கும் இப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். ஹரிசரண், சைந்தவி, நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ பாடல் அப்பா – மகன் இடையிலான பாசத்தையும் உணர்வுகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது. அந்தப் பாடலைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’...
40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ – ஜீவாவின் அர்ப்பணிப்பில் முடிந்த படப்பிடிப்பு

40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ – ஜீவாவின் அர்ப்பணிப்பில் முடிந்த படப்பிடிப்பு

Shooting Spot News & Gallerys
40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ – ஜீவாவின் அர்ப்பணிப்பில் முடிந்த படப்பிடிப்பு நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், படக்குழுவினரின் ஒருங்கிணைந்த உழைப்பாலும் நடிகர் ஜீவாவின் முழுமையான அர்ப்பணிப்பாலும் வெறும் 40 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை கதையின் களமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம், அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனிதர்களுக்கிடையேயான உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக உருவாகிறது. கிராமத்து வாழ்வியலையும் மண் சார்ந்த மனிதர்களின் உணர்வுகளையும் இயல்பான முறையில் பதிவு செய்யும் வகையில் படத்தின் காட்சிகள்...
மதுரையில் பூஜையுடன் தொடங்கிய ஜீவாவின் ‘தகப்பன்’… தந்தை–மகன் பாசத்தை பேசும் புதிய குடும்பப் படைப்பு!

மதுரையில் பூஜையுடன் தொடங்கிய ஜீவாவின் ‘தகப்பன்’… தந்தை–மகன் பாசத்தை பேசும் புதிய குடும்பப் படைப்பு!

Latest News, Top Highlights
மதுரையில் பூஜையுடன் தொடங்கிய ஜீவாவின் ‘தகப்பன்’... தந்தை–மகன் பாசத்தை பேசும் புதிய குடும்பப் படைப்பு! முன்னணி நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான 'தகப்பன்' இன்று மதுரையில் நடைபெற்ற எளிமையான மற்றும் சிறப்பான பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. வெற்றிப் படங்களான 'கருடன்', 'மாமன்' ஆகியவற்றை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம், இந்தப் படத்தை மிகுந்த தரத்துடனும், வலுவான கதைக்களத்துடனும் உருவாக்குகிறது. பூஜை நிகழ்வில் படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தனர். இதன் மூலம் 'தகப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கிறார். முதல் முறையாக இணையும் இந்த ஜோடி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்பட...