Thursday, March 27
Shadow

Tag: #johnvijay #sayasing #vidhyapradep #anandraj #moviereview

இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரைவிமர்சனம் Rank 2.5/5

இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரைவிமர்சனம் Rank 2.5/5

Review, Top Highlights
அக்செஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்க, அருள்நிதி, மகிமா நம்பியார் , ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன் ஜான் விஜய்,லட்சுமி ராமகிருஷ்ணன்,சாயாசிங்,வித்யா பிரதீப்,ஆனந்தராஜ்,சுஜா வர்ணி , அஜ்மல் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த இருக்கும் திரில்லர் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள் இரவில் மர்மமான முறையில் கொலை நடக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதி வழியாக வரும் அருள்நிதியை போலீசார் கைது செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொருவரும் கைது செய்யப்படுகிறார். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்துகின்றனர். இதில் அருள்நிதியை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். அதேவேளையில், இன்னொரு புறத்தில் கைது செய்யப்பட்ட நபர் கொலை நடந்த வீட்டில் இருந்து, அருள்நிதி தான் வெளியே வந்ததாக கூறுகிறார். இதையடுத்து அருள்நிதியை கைது செய்ய போலீசார் முடிவு செய்கின்றனர். ஆனால் அருள்நிதி போலீஸாரை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச...