Thursday, October 15
Shadow

Tag: Joju George Asha Movie

தாயின் அன்பு… எதிர்பாராத முடிவுகள்… மனதை உலுக்கும் உளவியல் த்ரில்லர் ‘ஆஷா’ – அக்டோபர் 16 முதல் ZEE5-ல்!

தாயின் அன்பு… எதிர்பாராத முடிவுகள்… மனதை உலுக்கும் உளவியல் த்ரில்லர் ‘ஆஷா’ – அக்டோபர் 16 முதல் ZEE5-ல்!

Latest News, Top Highlights
தாயின் அன்பு… எதிர்பாராத முடிவுகள்… மனதை உலுக்கும் உளவியல் த்ரில்லர் ‘ஆஷா’ – அக்டோபர் 16 முதல் ZEE5-ல்! உர்வசி நடிப்பில், சஃபர் சனல் இயக்கியுள்ள ‘ஆஷா’ திரைப்படம் தாய்மை, மனிதர்களின் முடிவுகள் மற்றும் அவற்றால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளைப் பேசுகிறது. ஒரு சாதாரண மனிதர் எடுக்கும் சிறிய முடிவு, அவரையும் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் எந்த அளவுக்குப் பாதிக்கும்? குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் ஒரு தாய், எதிர்பாராத சூழலில் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும்? இத்தகைய கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படம் ‘ஆஷா’. மூத்த நடிகை உர்வசி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், அக்டோபர் 16-ம் தேதி முதல் மலையாளம் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில், விநாயகா அஜித் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட...