Friday, May 22
Shadow

Tag: #JosephVijay #ThalapathyVijay #CMVijay #VijayFans #ChennaisAmirta #Sanjeev #Boominathan #HotelManagementStudents #VijayTribute #VijayJourney

“விஜயின் திரைப்பயணத்தை காய்கறி சிற்பங்களில் உயிர்ப்பித்த மாணவர்கள்”

“விஜயின் திரைப்பயணத்தை காய்கறி சிற்பங்களில் உயிர்ப்பித்த மாணவர்கள்”

Latest News, Top Highlights
“விஜயின் திரைப்பயணத்தை காய்கறி சிற்பங்களில் உயிர்ப்பித்த மாணவர்கள்”   சென்னைஸ் அமிர்தா மாணவர்களின் படைப்பாற்றலை பாராட்டிய நடிகர் சஞ்சீவ்!   சென்னையின் ராயப்பேட்டையில் அமைந்துள்ள சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி வளாகம், சமீபத்தில் கலை, கல்வி மற்றும் கொண்டாட்டம் ஒன்றாக கலந்த ஒரு வித்தியாசமான நிகழ்விற்கு மேடையாக அமைந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் திரை மற்றும் சமூகப் பயணத்தை மாணவர்கள் தனித்துவமான முறையில் காட்சிப்படுத்திய நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.   சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்தி, விஜய்யின் திரைப்படங்களையும் வாழ்க்கைப் பயணத்தையும் பிரதிபலிக்கும் வகையில் 69 சிற்பங்களை வடிவமைத்திருந்தனர்...