ஜூலி மனிதாபிமானம் இல்லாத ஒரு பச்சோந்தி நர்ஸ் பிரபல நடிகை பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலால்ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஓவியா தற்கொலைக்கு முயன்று நீச்சல் குளத்தில் குதித்தார்.
இதனையறிந்த பிக் பாஸ் குடும்பத்தினர் அனைவரும் ஓடி வந்து அவரை காப்பாற்றி விட்டனர், ஆனால் ஜூலி மட்டும் ஓவியாவை அருகில் வரவே இல்லை.
இதனையடுத்து ஜூலி மற்றவர்களிடம் பேசிய போது, ஒரு நர்சா இருந்துட்டே அவளுக்கு உதவி பண்ணும்னு தோணல என்பது போல கூறினார்.
இதற்கு பதிலடி தரும் விதத்தில் பிக் பாஸ்ஸில் இருந்து வெளியேறிய ஆர்த்தி, ஒருவருக்கு உதவி செய்ய நர்ஸா இருக்கணும்னு அவசியம் இல்லை,மனிதாபி மானம் இருந்தாலே போதும் என கூறியுள்ளார்.
இன்று ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஜூலியை மிகவும் மோசமாக திட்டி வருகிறார்கள் என்பது உண்மையான விஷயம் காரணம் ஒரு பெண்ணுக்கு எந்த தகுதியும் இல்லாதவர் அதைவிட மனிதாபிமானம் என்ற பேச்சுக்கு இடம் இல்லாத ஒரு பெண் என்றால் அது ஜூலி பணத்துக்காக இந்த போட்டியில் வெற்றி ப...