
ஆர்யாவை ஆட்டி வைத்த ஜூலி திருமணம் செய்ய போன் பண்ணி அசிங்கப்பட்ட ஜூலி
கடந்த வாரம் ஒரு வீடியோ வெளிட்ட ஆர்யா அதாவது தான் திருமணத்துக்கு பெண் தேடுகிறேன் விருப்பமுள்ள பெண்கள் அணுகலாம் என்று இது நாம் அறிந்த விஷயம்.
இதை தொடர்ந்து ஆர்யாவுக்கு நிறைய பேர் தொடர்பு கொண்டனர் போதும் அட சாமி என்று ஏன்டா நாமே வம்பை விலைக்கு வாங்கிவிட்டோம் என்ற அளவுக்கு போன் கால் பேசி பேசி ஏன்டா இந்த விளம்பரம் கொடுத்த்தோம் என்ற அளவுக்கு தொடர் தொல்லை குறிப்பாக கல்லூரி பெண்களின் கலாட்டா கொஞ்சம் நஞ்சம் இல்லையாம்
இது பொறு பக்கம் இருக்க நம்ம பிக் பாஸ் ஜூலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஆரவ்வை காதலிப்பதாகவும் அதுக்கு காயத்திரியை உதவி செய்யவும் கேட்டது இந்த உலகத்துக்கே தெரியும் இப்ப என்னடா என்றால் அதிரடி மாற்றம் ஆர்யா அறிவிப்பை கேட்ட ஜூலி உடனே போனை எடுத்து ஆர்யாவிடம் உங்களை திருமணம் செய்ய ஆசை என்று கூறியுள்ளார் இதை கேட்ட ஆர்யா என்ன பேசுவது என்று தெரியாமல் போனை கட் பண்ணிய ஆர்யா அதன...