வார்த்தைகளால் கொன்று விட்டீர்கள், போதும் மன்னித்து விடுங்கள் என கதறிய ஜூலி – புகைப்படம் உள்ளே.!
பிக் பாஸ் வீடு என்றாலே சட்டுன்னு நியாபகத்துக்கு வருவது ஓவியா சட்டுன்னு எரிச்சல் உண்டு பண்ணியது ஜூலிஇது வரை தான் செய்த அனைத்தையும் நியாயம் என்று டோல்லி வந்தோடு தன்னை விட மிகுந்த புத்திசாலி என்று தான் இன்றும் சொல்லிவந்த ஜூலி செய்த தவறுக்கு சப்பைக்கட்டு கட்டி வந்த ஜூலிக்கு எங்கு போனாலும் விரட்டி அடிக்க ஆரம்பித்தனர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள் இதனால் மனம் உடைந்த ஜூலி கதறி உள்ளார் ஆனால் அது ஆத்மாத்மா என்று போக போக தான் தெரியும் ஏன் என்றால் அவர் அப்படி பட்டவர் கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பர்.
வித்தியாசமான புதுமையான நிகழ்ச்சியாக பிரபல தொலைக்காட்சியில் முதல் முறையாக அறிமுகமான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு தமிழச்சி ஜூலி கூறிய சில பொய்களால் ரசிகர்களிடம் ஒட்டு மொத்தமாகவே பெயரை டேமேஜ்...