காலா படத்தை வெளியிட கோரி தனுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது. ஒரு படத்தை வெளியிட கோரி அரசை நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது. படக்குழுதான் அரசை அணுகி தங்கள் கோரிக்கையை வைக்க வேண்டும்*
காலா பிரச்சனை குறித்து கர்நாடக அரசிடம் படக்குழு முறையிடலாம். அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் கர்நாடகாவில் படம் வெளியானால்??? படத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது*...