
ரஜினிகாந்த்யை முந்தும் கமல்ஹாசன் ?
ரஜினியும் கமலும் நல்ல நன்பர்கள் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் ஆனால் இவர்கள் அரசியல் வந்ததும் வட துருவமும் தென் துருவமாக இருக்கிறார்கள் இது தற்போது சினிமாவிலும் தொடர்கிரது
நடிகர்கள் ரஜினியும், கமலும் அரசியலில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர். இவர்கள் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸ்க்கு ரெடியாகிவிட்டன. ஆனால் திரையுலக ஸ்டிரைக் காரணமாக படம் ரிலீஸாவதில் சிக்கல் நீடிக்கிறது.
ரஜினியின் காலா படம் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தயாரிப்பாளர் சங்கம், காலாவிற்கான கிளியரன்ஸ் சான்று அளிக்கவில்லை. அதனால், படத்திற்கான சென்சார் பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழல் உருவாகி உள்ளது.
அதேசமயம், கமலின் விஸ்வரூபம் 2 படத்திற்கு சென்சார் பணி முடிந்து யு/ஏ சான்றும் கிடைத்துவிட்டது. ஒருவேளை காலா திட்டமிட்ட தேதியில் ரிலீஸாகவில்லை என்றால் விஸ்வரூபம் 2 படத்தை...