Saturday, April 25
Shadow

Tag: kadugu

‘கடுகு’  – திரைவிமர்சனம்  (அவசியம் பார்க்கவேண்டிய படம்) Rank 4.5/5

‘கடுகு’ – திரைவிமர்சனம் (அவசியம் பார்க்கவேண்டிய படம்) Rank 4.5/5

Review
சில நேரங்களில் நம் மனதை நெருடும் படங்கள் வரும் அது எப்ப வரும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்கள் சிலர் உண்டு பலருக்கு நாலு சண்டை ஐந்து பாட்டு தலைவர் த தளபதி என்று சினிமாவை ரசிப்பார்கள் ஆனால் ஒரு சில உண்மையான ரசிகர்கள் உண்டு யார் படம் என்று பார்க்க மாட்டார்கள் நல்ல படமா நல்லசிந்தனையும் தெளிவான கதையும் திரைகதை இல்லை அவர்கள் வாழ்கையை பிரதிபலிக்கும் சினிமா என்பார்கள் அப்படியா ஒரு படம் தான் கடுகு . விஜய் மில்டன் படம் என்றால் எதாவது ஒரு நல்ல அம்சம் இருக்கும் என்று நம்பி போவார்கள் அப்படி நம்புவர்குக்கு நிச்சயம் ஏமாற்றம் இல்லாமல் கொடுத்துள்ள படம் என்று தான் சொல்லணும் முற்றிலும் வித்தியாசமான திரைகதை நாற்காலி நுனிக்கு வரும் கிளைமாக்ஸ் அது மட்டும் இல்லாமல் நம்மை யோசிக்கவைக்கும் கிளைமாக்ஸ் , படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் பொது நமக்குள் ஒரு நிம்மதி நிச்சயம் உணரலாம் இந்த படத்தில் .சரி வாங்க யார் ...
கடுகு எனும் சிறந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் ரிலீஸ் செய்வது பெருமை – சூர்யா

கடுகு எனும் சிறந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் ரிலீஸ் செய்வது பெருமை – சூர்யா

Latest News
"கடுகு" திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சூர்யா பாடல்கள் குருந்தகடை வெளியிட, கருணைவேல் - சொர்ணலட்சுமி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இந்த மூவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள் ஆவார். சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அண்ணாதுரை, தனது ஆட்டோவில் வைபை உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களை வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தவர் ஆவார். சென்னை, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த போக்குவரத்து காவலரான குமார், பலவிதமான நடன அசைவுகளின் மூலமாக போக்குவரத்தை சீர் செய்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர். கருணைவேல் - சொர்ணலட்சுமி தம்பதி ஈரோடு மாவட்டம் பெருந்துரை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது வீட்டில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த ஓட்டலில் சாப்பிடுபவர்களிடம் பணம் ஏதும் வசூலிக்க மாட்டார்கள். சாப்பிடுபவர்கள...