Sunday, March 16
Shadow

Tag: #kairaasi #spycinemas #revathi #costumes #indrareddy

மாற்று திறனாளி கலைஞர்களுக்கு கைகொடுக்கும் “கைராசி” அமைப்பின் நோக்கம்

மாற்று திறனாளி கலைஞர்களுக்கு கைகொடுக்கும் “கைராசி” அமைப்பின் நோக்கம்

Latest News, Top Highlights
கலையின் வேலையே கனித்துவமான மனோநிலையின் மூலம் தனித்துவமான முடிவுகளை கொடுப்பது தான். அதன் அழகே கலைஞன் என்னவாக இருக்கிறான் என்பதில் இருந்து வருவது தான் என்கிறார் ஆஸ்கர் வைல்டு. லாப நோக்கற்ற அமைப்புகளான கைராசி மற்றும் ரூபேகான் ஆகியவற்றோடு இணைந்து டிஃபரண்ட்லி டிசைன்டு என்ற ஒரு முயற்சியில் கைகோர்ப்பதில் பெருமை அடைகிறது எஸ்பிஐ சினிமாஸ். டிஃபரண்ட்லி டிசைன்டு மாற்று திறனாளி கலைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் மேம்பாட்டிற்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கவும் ஒரு எடுக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும். இந்த கலைஞர்களின் கலை படைப்புகளை புரிந்து கொள்வதன் மூலம் பல்வேறு பிராண்டுகளுக்கு பேக்கேஜிங், அழைப்பிதழ்கள், ஸ்டேஷனரி பொருட்கள், உடைகள் மற்றும் விற்பனை பொருட்களுக்கு தேவையான டிசைன்களை உருவாக்கி கொடுக்க முடியும். இந்த மாற்று திறனாளி கலைஞர்களுக்கு அவர்களின் கண்ணோட்டத்தை அழகான, தனித்துவமான கலைப்படைப்பு...