Friday, April 17
Shadow

Tag: kajal

நாட்டுக்கு உதவும் விதத்தில் நடந்து கொள்ள நடிகை காஜல் அகர்வால் கோரிக்கை

நாட்டுக்கு உதவும் விதத்தில் நடந்து கொள்ள நடிகை காஜல் அகர்வால் கோரிக்கை

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் வியாபாரிகளுக்கு உதவுங்கள் என்று பிரபல நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா விவகாரத்தில் நாட்டுக்கு உதவும் விதத்தில் நாம் நடந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸின் பாதிப்பு முடிவடைந்த பிறகு,விடுமுறையை இந்தியாவில் கழியுங்கள் என்றும்  உள்ளூர் ஹோட்டல்களில் சாப்பிடுங்கள் என்றும் நடிகர் காஜல் அகர்வால் கூறியுள்ளார். உள்ளூரில் விளையும், விற்கப்படும் பழங்கள், காய்கறிகளை வாங்க வேண்டும் என்றும்,  இந்திய நிறுவனங்களின் துணிகளையும் பொருட்களையும் வாங்கி  உள்ளூர் வியாபாரிகளுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வணிக நிறுவனங்களால் நம்முடைய உதவியில்லாமல் மீண்டும் சகஜ நிலைமைக்குத் திரும்பமுடியாது என்றும் காஜல் அகர்வால் கூறியுள்ளார்....
மோடி யால தள்ளாடும் இந்திய சினிமா ரிலீஸ் தள்ளி போகும் படங்கள்

மோடி யால தள்ளாடும் இந்திய சினிமா ரிலீஸ் தள்ளி போகும் படங்கள்

Latest News
மோடியோட கரன்சி நியூ பாலிசியாலே கோலிவுட் தொடங்கி அக்கப்பக்கமுள்ள வுட்-டோட பாலிவுட் சினிமாக்கள் கூட தங்களோட ரிலீஸ் தேதியை மாற்றி அமைச்சிருக்குது?.. நமக்கு தேவை கோலிவுட்தானே? ?கடவுள் இருக்கான் குமாரு ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் முதல்லே நவம்பர் 10-ம் தேதி வெளியீடுன்னு அறிவிச்சது. அதனைத் தொடர்ந்து ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் நவம்பர் 17-ம் தேதிக்கு தங்களுடைய வெளியீட்டை மாற்றியது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நாள் தள்ளி, நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது. இந்த மாற்றம் குறித்து இயக்குநர் ராஜேஷ் "இப்படம் 18ஆம் தேதி வெளியாக முக்கிய காரணம் இப்போது மக்கள் சந்தித்து வரும் பண பிரச்சினைதான். எல்லோரும் எங்களிடம் படத்தை வருகிற வெள்ளிக்கிழமை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். 'கடவுள் இருக்கான் குமாரு' வெளியாகும் போது மக்க...
பிரஜன் நடிக்கும் அரசியல் கிரைம் திரில்லர் “ பழைய வண்ணாரப்பேட்டை “

பிரஜன் நடிக்கும் அரசியல் கிரைம் திரில்லர் “ பழைய வண்ணாரப்பேட்டை “

Latest News
கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க, அனாமிகா பிக்சர்ஸ் இளையா.வி.எஸ் வெளியிடும் “ பழைய வண்ணாரப்பேட்டை “ இந்த படத்தில் பிரஜன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக அஷ்மிதா நடிக்கிறார். மற்றும் ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ், பாடகர் வேல்முருகன், காஜல், கானாபாலா, சேசு, மணிமாறன், ஆதித்யா, பரணி, கூல் சுரேஷ், ஜெயசூர்யா, ஜெயராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இது ஒரு பொலிடிக்கல், கிரைம், திரில்லர் படம். பழைய வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் பிரஜனின் நண்பன் எதிர்பாராத விதமாக ஒரு கொலை சம்பவத்தில் குற்றவாளியாகிறான். அந்த கொலைக்கு பின்னால் அரசியல் சதி இருப்பதை கண்டுபிடித்து பிரஜன் தனது நண்பனை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பழைய வண்ணாரப்பேட்டையில் தான் அங்கே நான் பார்த்து விஷயங்களில் உருவானதுதான் இந்த படம். எங்க ஏரியாவில் எது நடக்க கூடாது என்று ...