Wednesday, October 28
Shadow

Tag: #kajalagarwal #itam song tollywood kolly wood

ஐட்டம் பாடலுக்கு  ஆட்டமா… ஐய்யய்யோ சொல்லும் காஜல்

ஐட்டம் பாடலுக்கு ஆட்டமா… ஐய்யய்யோ சொல்லும் காஜல்

Latest News
தலயோடு ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும், நடிகைக்கு மார்க்கெட்டு இப்போ கொஞ்சம் வீக்குதான்.காஜலுக்கு கோலிவுட்டில் மட்டுமின்றி டோலிவுட்டிலும் அம்மணிக்கு ஃப்யூச்சர் கொஞ்சம் டல்லுதான். கடுப்பாகிப் போனவர் வெறுத்துப் போய் தன்னுடைய தெறமையை சமீபத்தில் வெளியான டோலிவுட்டின் முன்னணி நடிகர் படமொன்றில் ஐட்டம் சாங்கில் அப்பட்டமாக வெளிக்காட்டினார். அந்தப் பாட்டை பார்த்து லிட்டர் லிட்டராக ஜொள்ளு ஊற்றிய இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் அடுத்தடுத்து ஐட்டம் சாங்குக்கே இவரை அழைக்க கடுப்பாகிப் போயிருக்கிறார். ஏதோ ஒரு வாட்டி பாவம் பார்த்து பண்ணினா, எல்லாரும் அதுக்கே கூப்பிடுறாங்க என்று சமீபத்தில் அவரைச் சந்தித்த முன்னணி இயக்குநர் ஒருவரிடம் மனம் விட்டு புலம்பியிருக்கிறார். அந்த இயக்குநரும் ஐட்டம் சாங்குக்கு அழைக்கப் போனவர்தானாம். நடிகைக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லிவிட்டு, போன மச்சான்...