Sunday, March 16
Shadow

Tag: #kalavani2 #vimal #oviya #sarkunam #publicstar #duraisudhagargnesh

களவாணி 2’ வில்லனை தலைவனாக எற்றுகொண்ட  பொதுமக்கள்

களவாணி 2’ வில்லனை தலைவனாக எற்றுகொண்ட பொதுமக்கள்

Latest News, Top Highlights
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான அனைத்து திரையரங்கங்களிலும் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள். இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், செல்லும் இடங்களில் எல்லாம், அவரிம் பேசும் பொது மக்கள், “நீங்க தேர்தலில் நின்றால், எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்” என்று சொல்கிறார்களாம். உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவான ‘களவாணி 2’வில் துரை சுதாகர் வில்லன் வேடத்தில் நடித்தாலும், அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு கட்டத்தில் களவாணி தனம் செய்து தேர்தலில் வெற்றி பெறும் விமல் மீது ரசிகர்கள் கோபப்பட்டாலும், துரை சுதாகர் கதாபா...
மீம்ஸாக மாறிய ‘களவாணி 2’ ராவண்னாவின் வசனம்!

மீம்ஸாக மாறிய ‘களவாணி 2’ ராவண்னாவின் வசனம்!

Latest News, Top Highlights
  திரைப்படங்களில் எதாவது ஒரு வசனம் பேமஸ் ஆகிவிட்டால், அதைவிட அதிகமாக பேமஸ் ஆக்குவது அந்த வசனத்தை தாங்கி வரும் மீம்ஸ்கள் தான். உதாரணத்திற்கு ‘என்.ஜி.கே’ படத்தில் ஹீரோ கீழே விழுந்த பன் குறித்து பேசிய வசனத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் வெளியிட்ட மீம்ஸ்கள் இந்திய அளவில் டிரெண்டானது. அந்த வரிசையில் தற்போது ‘களவாணி 2’ படத்தில் வில்லன் வேடமான ராவண்னா கதாபாத்திரம் பேசிய வசனம் ஒன்று மீம்ஸ் கிரியேட்டர்களால் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘களவாணி 2’ படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகராக ஓடிக்கொண்டிருப்பதோடு, படத்தில் அறிமுகமான நடிகர்களும் மக்களிடம் பிரபலமாகியுள்ளார்கள். அந்த வகையில், படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ராஜேந்திரன் என்கிற ராவண்னா ...