Saturday, May 10
Shadow

Tag: #kalavani2 #vimal #oviya #sarkunam #vignesh

களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்

களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்

Latest News, Top Highlights
  தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கதாநாயகனாக நடித்த இவர், தற்போது விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அரசியல்வாதி வேடத்தில் நடித்த துரை சுதாகரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் பாராட்டு மழையில் இருக்கும் துரை சுதாகரிடம் இதுகுறித்து கேட்ட போது, ‘களவாணி 2’ படத்தில் காமெடி கலந்த அரசியல்வாதி வேடத்தில் நடித்திருந்தேன். நடிக்கும்போதே இந்த கதாபாத்திரம் என்னை மெருகேற்றியது. இதற்கு காரணம் இயக்குனர் சற்குணம். பல படங்களில் கதாநாயகனுக்கே பெயர் கிடைக்கும். ஆனால், இந்த படத்தில் விமல், ஓவியாவுடன் சேர்த்து வில்லனாக நடித்த எனக்கும் பெயர் கிடைத்திருக்கிறது. இது எனக்கு சந்தோஷத்தை கொடுத...
விமல் நடிக்கும் ‘களவாணி 2 தடைகளை தாண்டி வரும் ஜூலை 5ம் தேதி வெளியாகிறது

விமல் நடிக்கும் ‘களவாணி 2 தடைகளை தாண்டி வரும் ஜூலை 5ம் தேதி வெளியாகிறது

Shooting Spot News & Gallerys
ஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும் கொண்டாடப்படுகிறது என்றால், அந்த படத்தின் வீச்சு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி ஒரு படம் மீண்டும் வராதா? என ரசிகர்களை ஏங்க வைத்த, களவாணி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி, வெளியாக இருக்கிறது. வர்மன்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்,  இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'களவாணி 2' படத்தில், முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா உட்பட பெரும்பாலான நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்க்ரீன்சீன் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். பாடலாசிரியராக இருந்த என்னை இசையமைப்பாளராக்கியவர் சற்குணம் சார். 3 பாடல்களை எழுதி, அதற்கு நானே இசையமைத்திருக்கிறேன். மேலும் பல படங்கள், பா...
களவாணி 2’ வில் அரசியல் வில்லனாக அதிரடி காட்டியிருக்கும் பப்ளிக் ஸ்டார்!

களவாணி 2’ வில் அரசியல் வில்லனாக அதிரடி காட்டியிருக்கும் பப்ளிக் ஸ்டார்!

Latest News, Top Highlights
விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு, தடை பெற்றது தான். இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ விமலின் பிரச்சினையால்படம்  வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இதற்கிடையே, சமீபத்தில் விமலும், விநியோகஸ்தரும் சமரசமாக போவதாக, தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டதை தொடர்ந்து ‘களவாணி 2’ பத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ‘களவாணி 2’ வில் அரசியல் வில்லனாக அதிரடி காட்டியிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தனது கெட்டப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆரம்பத்தில் சில சிறு முதலீட்டு படங்களில் ஹீரோவாகவும...
களவாணி படத்தில்  சூரி இடத்தை தட்டி பறித்த ஆர்.ஜே.விக்னேஷ்

களவாணி படத்தில் சூரி இடத்தை தட்டி பறித்த ஆர்.ஜே.விக்னேஷ்

Latest News, Top Highlights
இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் மிக பெரிய வெற்றி படம் என்றால் அது களவாணி திரைப்படம் இந்த படத்தின் மூலம் தான் ஓவியா விமல் நம் திரைக்கு மட்டும் இல்லை நமக்கும் அறிமுகம் இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம் காமெடி தான் சூரி மற்றும் கஞ்சா கறுப்பு காமெடி பெருமளவில் ரசிகர்களிடம் வரவேற்ப்பு பெற்றது தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடித்து வரும் 'களவாணி-2' படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. 'களவாணி-2' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 22-ஆம் தேதி முடிவடைகிறது. திட்டமிட்ட தேதிக்குள் படத்தை முடித்தாக வேண்டும் என்பதற்காக இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 'களவாணி' படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் 'களவாணி-2' படத்திலும் நடிக்கிறார்கள். களவாணியில் காமெடியனாக நடித்த சூரி ஆரம்பத்தில் இந்தப் படத்த...