
கமல்ஹாசனை கண்டபடி விமர்சனம் பண்ணிய தமிழக மந்திரி ஏன் எதற்கு ?
தமிழ் சினிமாவில் இன்று உண்மையை பேசும் நடிகர் அதுமட்டும் இல்லாமல் சமுக அக்கறையுடன் இருக்கும் நடிகர் என்றால் அது கமல்ஹாசன். என்று சொல்லாம் இதுவரை அவர் அரசியலுக்கு வருவேன் என்று இதுவரை சொன்னது இல்லை எனக்கு அரசியல் பிடிக்காது என்று சொல்லுபவர் ஆனால் இன்று நடக்கும் தமிழக அரசியல் மட்டும் இன்றி இந்திய அரசியலை athavathu மோடி அரசை மிகவும் விமர்சனம் பண்ண கூடிய ஒரே நடிகர் என்றால் அதுவும் கமல்ஹாசன் தான் என்று பெருமையாக சொல்லலாம் அவரை பற்றி இன்றைய தமிழக அரசு மந்திரி அவரை பற்றி மிகவும் மோசமாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி சிறப்பையும், உயர்வான இடத்தையும் பெற்றுப்பவர் கமல்ஹாசன், இவர் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது என கூறினார்.
இதனை பற்றி அமைச்சர் அன்பழகனிடம் கமல்ஹாசன் தமிழக அரசியலை பற்றி இப்படி கூறுகிறாரே இதை பற்றி ந...