Wednesday, March 26
Shadow

Tag: #kamalhaasan #bigboss #vijaytv

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 எப்போது தொடங்குகிறது

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 எப்போது தொடங்குகிறது

Latest News, Top Highlights
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களின் ஒரு வாழ்க்கையின் மறுபக்கம் போல இருந்தது எதை மறந்தாலும் பிக் பாசை மறக்கவில்லை நாளை என்ன நடக்கும் என்று இன்று பெண்கள் முதல் இளைஞர்கள் வரை இதே ஒரு பரப்பு அதோடு கமலின் அரசியல் பிரவேசத்துக்கு இதும் ஒரு சிறந்த மேடையாக அமைந்தது இந்த நிகழ்ச்சி மீண்டும் எப்போது என்று ஆவலோடு இருந்த மக்களுக்கு இதோ விடை பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான டீசரை நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ளார். powered by Rubicon Project கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் கமல் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக தேர்வானார். இந்நிலையில், பிக்பாஸ் 2 அடுத்தமாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு...