Friday, May 15
Shadow

Tag: #KamalHaasan #IndianCinema #Kollywood #TamilCinema #CinemaNews #FilmIndustry #MovieUpdates #CinemaEconomy #FilmProduction #KollywoodNews #TamilMovieNews #CinemaIndustry #OTT

“பாரிஸ் காதலுக்கு அவசியமில்லை!” — திரைத்துறையின் வீண் ஆடம்பரங்களுக்கு எதிராக கமல்ஹாசன் கடும் எச்சரிக்கை

“பாரிஸ் காதலுக்கு அவசியமில்லை!” — திரைத்துறையின் வீண் ஆடம்பரங்களுக்கு எதிராக கமல்ஹாசன் கடும் எச்சரிக்கை

Latest News, Top Highlights
“பாரிஸ் காதலுக்கு அவசியமில்லை!” — திரைத்துறையின் வீண் ஆடம்பரங்களுக்கு எதிராக கமல்ஹாசன் கடும் எச்சரிக்கை இந்திய திரைப்படத் துறை தற்போது எதிர்கொண்டு வரும் பொருளாதார அழுத்தங்கள் குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதார சிக்கல்கள், போர் சூழ்நிலைகள் மற்றும் உயர்ந்து வரும் தயாரிப்பு செலவுகள் குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், “சினிமாவின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டுமெனில் முதலில் தேவையற்ற ஆடம்பரங்களை கட்டுப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். திரைப்படத் தயாரிப்பில் அதிகரித்து வரும் வெளிநாட்டு படப்பிடிப்புகள், பிரம்மாண்ட செலவுகள், திட்டமிடல் இல்லாத தயாரிப்பு தாமதங்கள் போன்றவை திரைத்துறைக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “ஒவ்வொரு காதல் கதையும் பாரிஸில் தான் மலர வேண்டுமா? ஒவ்வொரு...