
நடிகை கனிகா பிறந்த தினம்
மதுரையில் பிறந்த இவரது இயற்பெயர் திவ்யா வெங்கடசுப்பிரமணியம். சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியே இவர் திரைத்துறைக்கு வரக் காரணமாக இருந்தது. இவரின் இனிய குரலும் சரியான தமிழ் உச்சரிப்பும் இவர் பின்னணிப் பாடகராக உதவின. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, பின்குரலும் கொடுத்து வந்தார். இவர் நடித்த திரைப்படமான பைவ் சுடாரின் கருப்பாடலிலும் பாடினார். சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி திரைப்படத்தில் சிரேயாவுக்கும் குரல் கொடுத்தார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
'ஃபைவ் ஸ்டார், 'ஒட்டேசி செப்புதன்னா, அன்னவாரு, எதிரே, ஆட்டோகிராப், டான்சர், நா ஆட்டோகிராப்,
என்னிதும், வரலாறு, ராசகுமாரி, பாக்யதேவதா, பழசிராசா, மை பிக் பாதர், துரோணா, கிறித்தியன், பிரதர்சு, 'கோப்ரா. 'ஸ்பிரிட்
இவர் பின்னணி குரல் கொடுத்த திரைப்படங்கள்
சச்சின், அன்னியன...