Tuesday, March 17
Shadow

Tag: #kappan #suriya #mohanlal #arya #sayyesha #kvanand #lyca

காப்பான் நிச்சயம் கை கொடுக்கும் சூர்யா நம்பிக்கை

காப்பான் நிச்சயம் கை கொடுக்கும் சூர்யா நம்பிக்கை

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் அனைவரால் மிகவும் எதிர்பார்த்த பரு படம் என்றால் அது என்.ஜி.கே அனால் இந்த படம் அனைவரையும் ஏமாற்றத்துக்கு கொண்டு சென்றது இதனால் சூர்யா மிகவும் எதிர்பார்க்கும் படம் என்றால் அது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படமான காப்பான் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த அரசியல் படமான 'என்ஜிகே' ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றியது. செல்வராகவன் படமாகவும் இல்லாமல், சூர்யா படமாகவும் இல்லாமல், அரசியல் படமாகவும் இல்லாமல், ஆக்ஷன் படமாகவும் இல்லாமல் ரசிகர்களை மொத்தமாகக் குழப்பியது. படத்தில் பல ரகசியங்கள் மறைந்துள்ளன, அதை கவனமாகப் பார்க்க வேண்டும் என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்தார். படத்தைப் பொறுமையாகப் பார்க்க வேண்டும் என தயாரிப்பாளர் பிரபுவும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவை காலம் கடந்தவையாகத்தான் இருந்தன. பட வெளியீட்டிற்கு முன்பு இந்த ரகசியங்களை அவர்கள் சொல்லியிரு...