Sunday, June 28
Shadow

Tag: #kattam #sivthanair #rajanmathav #nivas

ஷிவ்தா நாயர் நடிப்பில்  ராஜன் மாதவ் இயக்கத்தில் கர்மிக் திரில்லர் படம் “கட்டம்”

ஷிவ்தா நாயர் நடிப்பில் ராஜன் மாதவ் இயக்கத்தில் கர்மிக் திரில்லர் படம் “கட்டம்”

Latest News
2017 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இளம் இயக்குனர்களுக்கான வருடம் என்று தான் சொல்ல வேண்டும். துருவங்கள் 16, மாநகரம், எட்டு தோட்டாக்கள், ரங்கூன், சங்கிலி புங்கிலி கதவ தொற, மரகத நாணயம் என தொடர்ந்து புதிய இயக்குனர்களின் படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறது.அந்த வரிசையில் தற்போது இணைய உள்ளது "முரண்" திரைப்படத்தின் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் ராஜன் மாதவ் இயக்கும், Icreatewonder என்கிற புதிய நிறுவனம் தயாரிக்கும் "கட்டம்" ஆகும். புது முகங்கள் நிவாஸ் மற்றும் நந்தன் கதாநாயகர்களாக நடிக்க இவர்களுடன் நாயகியாக நடித்து உள்ளார் ஷிவ்தா நாயர். நவீன்- ஜே சி பால் இரட்டையர் இசை அமைக்க , டேமேல் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட்ரமணன் படத்தொகுப்பில், பிரேம் அரங்கமைப்பில் , சந்தியா ஜனா தயாரிக்கிறார். "கிரைம் த்ரில்லர் தமிழ் திரை உலகுக்கு புதியது அல்ல. ஆனால் நாங்கள் கையாண்டு இருக்கும் " கர்ம...