Saturday, August 22
Shadow

Tag: Kavin new movie

‘ஹாய்’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு – கவின் – நயன்தாரா கூட்டணி ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு!

‘ஹாய்’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு – கவின் – நயன்தாரா கூட்டணி ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு!

Latest News, Top Highlights
‘ஹாய்’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு – கவின் - நயன்தாரா கூட்டணி ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு! ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘ஹாய்’ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும், இளம் தலைமுறை நட்சத்திர நடிகரான கவினும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், ரொமான்ஸ் மற்றும் டிராமா என பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியிருக்கும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு கலகலப்பான ரோம்-காம் அனுபவத்தை வழங்கும் என டிரெய்லர் உணர்த்துகிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள ‘ஹாய்’, காதலை மையமாகக் கொண்டிருந்தாலும், வழக்கமான காதல் கதையாக மட்டும் இல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகள், உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதனைச் சுற்றி...
ஆகஸ்ட் 28-ல் திரையரங்குகளை நோக்கி வரும் ‘ஹாய்’… நயன்தாரா – கவின் கூட்டணியின் முதல் படத்திற்கு புதிய ரிலீஸ் தேதி!

ஆகஸ்ட் 28-ல் திரையரங்குகளை நோக்கி வரும் ‘ஹாய்’… நயன்தாரா – கவின் கூட்டணியின் முதல் படத்திற்கு புதிய ரிலீஸ் தேதி!

Latest News, Top Highlights
ஆகஸ்ட் 28-ல் திரையரங்குகளை நோக்கி வரும் ‘ஹாய்’... நயன்தாரா - கவின் கூட்டணியின் முதல் படத்திற்கு புதிய ரிலீஸ் தேதி!   தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்றான ‘ஹாய்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னணி நடிகை நயன்தாராவும், இளம் நடிகர் கவினும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புதிய அறிவிப்பு போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே வெளியான முதல் பாடல் டிஜிட்டல் தளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியீட்டு தேதி அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. அறிம...
கிராமத்து மண்வாசனையுடன் மீண்டும் வருகிறார் கவின்! ‘பேர் சொல்லும் பிள்ளை’ படப்பிடிப்பு இனிதே தொடக்கம்

கிராமத்து மண்வாசனையுடன் மீண்டும் வருகிறார் கவின்! ‘பேர் சொல்லும் பிள்ளை’ படப்பிடிப்பு இனிதே தொடக்கம்

Latest News, Top Highlights
கிராமத்து மண்வாசனையுடன் மீண்டும் வருகிறார் கவின்! ‘பேர் சொல்லும் பிள்ளை’ படப்பிடிப்பு இனிதே தொடக்கம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து வெற்றிப் பாதையில் பயணித்து வரும் நடிகர் கவின், தற்போது மேலும் ஒரு புதிய கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். அந்தப் புதிய பயணத்தின் பெயர் தான் ‘பேர் சொல்லும் பிள்ளை’. ‘தண்டட்டி’ திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ராம் சங்கையா, இந்த முறை கிராமத்து பின்னணியையும், குடும்ப உணர்வுகளையும், நகைச்சுவையையும் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படைப்பை உருவாக்க களமிறங்கியுள்ளார். அதில் கதையின் மையமாக கவின் இடம்பெறுவது ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். மேலும், ஒளிப்பதிவை ஆர். வேல்ராஜ் கவனிக்க,...