
நடிகை கயல் ஆனந்தி பிறந்த தினம் பதிவு
2012 ஆவது ஆண்டில் பஸ் ஸ்டாப் என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் பிரபு சாலமனின் கயல் என்ற வெற்றித் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ்த் திரையுலகில் உள்ள வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
பரியேறும் பெருமாள், மன்னர் வகையறா, என் ஆளோட செருப்பை காணோம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், ரூபாய், பண்டிகை, பஸ் ஸ்டாப், பிரியத்தமா நீவசட குசலமா, கிரீன் சிக்னல், பொறியாளன், விசாரணை, சண்டி வீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ...