Saturday, October 12
Shadow

Tag: #keerthisuresh #analarasu #arrahuman

விஜய் 62 நான்காவது முறையாக தளபதி இணையும் ஸ்டண்ட் மாஸ்டர் தெறிக்க விடும் சண்டை காட்சிகள் சென்னை அருகே

விஜய் 62 நான்காவது முறையாக தளபதி இணையும் ஸ்டண்ட் மாஸ்டர் தெறிக்க விடும் சண்டை காட்சிகள் சென்னை அருகே

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்து வரும் தளபதி-62 படத்தின் படப்பிடிப்பு சென்னை இ.சி.ஆர்-ல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல எ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.  இந்நிலையில் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக அனல் அரசு இணைகிறார். இவர் விஜய்யுடன் இணைந்து ஏற்கனவே கத்தி, பைரவா மற்றும் மெர்சலில் இணைந்து பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு படு மும்முரமாக சென்னை அருகில் உள்ள இ.சி.ஆர்-ல் விறுவிறுப்பாக நடைபெற்று அனல் அரசின் சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கிக்கொண்டுருக்கிறது...