Sunday, March 1
Shadow

Tag: #keerthisuresh #manobala #bobby simha #sarathkumar #rathika sarathkumar

கீர்த்தி சுரேஷ் படத்தில் அரைநிர்வாணமாக நடித்த நடிகர் சென்சாரில் வெட்டு

கீர்த்தி சுரேஷ் படத்தில் அரைநிர்வாணமாக நடித்த நடிகர் சென்சாரில் வெட்டு

Latest News
R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பாம்பு சட்டை’.பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் அஜீஷ் அசோக் இதில் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் பாபி சிம்ஹா, இந்த படத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார். கதைக்கு முக்கியம் என்பதால் இப்படத்தில் ஒரு காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்துள்ளாராம். எனினும் சென்சாரில் இக்காட்சி நீக்கப்பட்ட பிறகே படத்துக்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் ஏன் இந்த படத்தில் நடித்தோம் என்று வருத்த பட்டுகொண்டுள...