Thursday, October 29
Shadow

Tag: Keerthy Suresh upcoming projects

கேங்ஸ்டராக நடிப்பேன் என நினைக்கவில்லை… ‘அக்கா’ அனுபவம் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!

கேங்ஸ்டராக நடிப்பேன் என நினைக்கவில்லை… ‘அக்கா’ அனுபவம் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்!

Latest News, Top Highlights
கேங்ஸ்டராக நடிப்பேன் என நினைக்கவில்லை… ‘அக்கா’ அனுபவம் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்! பெண் அதிகாரம், விசுவாசம், பாரம்பரியம் என அதிரடியான பின்னணியில் உருவாகியுள்ள ‘அக்கா’ வெப் தொடரில் இதுவரை ஏற்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் என்றாலே உணர்வுப்பூர்வமான நடிப்பும், கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறனும் நினைவுக்கு வரும். அந்த வரிசையில், தற்போது அவர் தேர்ந்தெடுத்துள்ள புதிய கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள ‘அக்கா’ வெப் தொடரில் பவானி என்ற வலிமையான பெண் கேங்ஸ்டராக அவர் நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ள கீர்த்தி சுரேஷ், “‘அக்கா’ தொடரில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்ஸ்டராக நடிக்க முடியும் என்று நான் நம்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இதுவரை...