Thursday, November 12
Shadow

Tag: King 100 Release Date

‘கிங் 100’ படத்தில் அசோக் செல்வனின் அதிரடி அவதாரம்! ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

‘கிங் 100’ படத்தில் அசோக் செல்வனின் அதிரடி அவதாரம்! ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Latest News, Top Highlights
‘கிங் 100’ படத்தில் அசோக் செல்வனின் அதிரடி அவதாரம்! ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படமான ‘கிங் 100’ படத்தில், நடிகர் அசோக் செல்வன் இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அறிமுகமாகியுள்ளார். அவர் ஏற்று நடித்துள்ள ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. நாகார்ஜுனா அக்கினேனியின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக உருவாகி வரும் இப்படத்தை, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கிய ர.கார்த்திக் இயக்குகிறார். இவரது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. வெளியாகியுள்ள அசோக் செல்வனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது கதாபாத்திரம் குறித்த பல்வேறு கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. வழக்கமான தோற்றத்திலிரு...
நாகார்ஜுனாவின் 100வது படம் ‘KING 100’ – பிறந்தநாள் பரிசாக வெளியான கிளிம்ப்ஸ்; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரா.கார்த்திக் கூட்டணி

நாகார்ஜுனாவின் 100வது படம் ‘KING 100’ – பிறந்தநாள் பரிசாக வெளியான கிளிம்ப்ஸ்; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரா.கார்த்திக் கூட்டணி

Latest News, Top Highlights
நாகார்ஜுனாவின் 100வது படம் ‘KING 100’ – பிறந்தநாள் பரிசாக வெளியான கிளிம்ப்ஸ்; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரா.கார்த்திக் கூட்டணி தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா, தனது திரைப்பயணத்தின் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளார். அவரது 100வது திரைப்படமாக உருவாகி வரும் ‘KING 100’ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான நாகார்ஜுனா, ‘உதயம்’, ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’, ‘குபேரா’, ‘கூலி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனது தனித்துவமான திரை ஆளுமையை பதிவு செய்தவர். இந்நிலையில், அவரது நூறாவது படத்தை தமிழில் கவனம் பெற்ற இயக்குநர் ரா. கார்த்திக் இயக்குவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’ மற்றும் ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்...