நயன்தாராவை தவறாக பேசிய ராதாரவி
நடிகர் ராதாரவி பொதுவாகவே சர்ச்சை கூறியவர் இவர் மீது ஈகனவே பல பிரச்சனைகள் உள்ளது அதும் குறிப்பாக பெண்கள் விஷயத்தில் மிக மோசம் என்று சமீப காலமாக பாடகி சின்மயி தற்போது நயன்தாராவை பற்றி மேடையில் அவதூறாக பேசி இருக்கிறார்
மீடூ சர்ச்சையில் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த விவ காரம் விஸ்வரூபமெடுத்தது. குறிப்பாக, டப்பிங் யூனியன் தலைவரான நடிகர் ராதாரவி அவர் சந்தா கட்ட வில்லை என்று அவரை யூனியனில் இருந்தே நீக்கினார். அதையடுத்து சின்மயி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதையடுத்து அவரது நீக்கம் தடை செய்யப்பட்டது.
இப்படியான நிலையில், நேற்று இரவு சென்னையில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் கடவுள் வேடத்தில் கே.ஆர்.விஜயாதா...
