Wednesday, June 24
Shadow

Tag: Kollywood music news

காதலை ‘காட்டேரி’யாக கற்பனை செய்த சாம் சி எஸ்… “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இளைஞர்களின் புதிய முணுமுணுப்பாக மாறுகிறது!

காதலை ‘காட்டேரி’யாக கற்பனை செய்த சாம் சி எஸ்… “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இளைஞர்களின் புதிய முணுமுணுப்பாக மாறுகிறது!

Latest News, Top Highlights
காதலை ‘காட்டேரி’யாக கற்பனை செய்த சாம் சி எஸ்... “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இளைஞர்களின் புதிய முணுமுணுப்பாக மாறுகிறது!   சினிமா இசையில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் இசையமைப்பாளர் சாம் சி எஸ், மீண்டும் ஒரு முறை ரசிகர்களின் கவனத்தை தனது இசையால் கவர்ந்துள்ளார். AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி வரும் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான ‘இம்மார்டல்’ படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுவாக காதல் பாடல்கள் மென்மையான உணர்வுகளையும் இனிமையான வரிகளையும் மையமாகக் கொண்டு உருவாகும். ஆனால் “லவ் யூ லவ் யூ காட்டேரி” அந்த மரபை உடைத்து, காதலியை ஒரு மர்மமான “காட்டேரி” உருவமாக கற்பன...