Thursday, October 15
Shadow

Tag: kollywood news

‘அன்பில் அவன்’ படத்திற்கு அதிகரிக்கும் வரவேற்பு – ரசிகர்கள், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு

‘அன்பில் அவன்’ படத்திற்கு அதிகரிக்கும் வரவேற்பு – ரசிகர்கள், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு

Shooting Spot News & Gallerys
‘அன்பில் அவன்’ படத்திற்கு அதிகரிக்கும் வரவேற்பு – ரசிகர்கள், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், ரசிகர்களின் வாய்மொழி பாராட்டால் திரையரங்குகளில் படம் தொடர்ந்து நல்ல வரவேற்புடன் ஓடி வருகிறது. இதையடுத்து, படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழு சார்பில் தேங்க்ஸ் கிவிங் மீட் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கார்த்திகேயன், பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததுடன், படம் தற்போது லாபகரமான நிலையை எட்டியுள்ளதாக கூறினார். பல திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ள நிலையிலும், ‘அன்பில் அவன்’ படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரி...
“100-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை வழங்க வேண்டும்” – தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்திற்கு நடிகர் சூரி வாழ்த்து!

“100-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை வழங்க வேண்டும்” – தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்திற்கு நடிகர் சூரி வாழ்த்து!

Latest News, Top Highlights
“100-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை வழங்க வேண்டும்” – தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்திற்கு நடிகர் சூரி வாழ்த்து! சென்னை: திரையுலகில் புதிய தயாரிப்பு நிறுவனமாக களமிறங்கியுள்ள ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் தொடங்கியுள்ள குறிஞ்சி அண்ணா தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தெரிவித்த நடிகர் சூரி, “குறிஞ்சி அண்ணாவுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகிறார் என்று கேள்விப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும். இந்த நிறுவனம் 100-க்கும...
“இது என் முதல் படம்… 60 நாட்களும் என்னை குழந்தை போல பார்த்துக் கொண்டார்கள்!” – ‘பத்தா’ வெற்றி விழாவில் நெகிழ்ந்த குழந்தை நட்சத்திரம் சாய்

“இது என் முதல் படம்… 60 நாட்களும் என்னை குழந்தை போல பார்த்துக் கொண்டார்கள்!” – ‘பத்தா’ வெற்றி விழாவில் நெகிழ்ந்த குழந்தை நட்சத்திரம் சாய்

Latest News, Top Highlights
“இது என் முதல் படம்… 60 நாட்களும் என்னை குழந்தை போல பார்த்துக் கொண்டார்கள்!” – ‘பத்தா’ வெற்றி விழாவில் நெகிழ்ந்த குழந்தை நட்சத்திரம் சாய் ‘பத்தா’ திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தை நட்சத்திரம் சாய், படத்தில் நடித்த அனுபவம் குறித்து மிகவும் மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொண்டார். தனது முதல் திரைப்படமான ‘பத்தா’ தனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்ததாகக் கூறிய சாய், “இது என்னுடைய முதல் படம். இதற்கு முன்பு நான் எந்தப் படத்திலும் நடித்ததில்லை. இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சில காட்சிகளைப் பார்க்கும்போது எனக்கே நம்ப முடியாத அளவுக்கு உணர்ச்சியாக இருந்தது” என்றார். மேலும், படப்பிடிப்பில் தன்னை அனைவரும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், “சுமார் 60 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தேன். அந்த காலகட்டத்தில் ...
“இன்னும் அதிகமான அங்கீகாரத்தை பெற வேண்டிய படம் ‘பத்தா’!” – வெற்றி விழாவில் விஜய் சேதுபதி

“இன்னும் அதிகமான அங்கீகாரத்தை பெற வேண்டிய படம் ‘பத்தா’!” – வெற்றி விழாவில் விஜய் சேதுபதி

Latest News, Top Highlights
“இன்னும் அதிகமான அங்கீகாரத்தை பெற வேண்டிய படம் ‘பத்தா’!” – வெற்றி விழாவில் விஜய் சேதுபதி ‘பத்தா’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, படக்குழுவினரின் உழைப்பையும், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பையும் பாராட்டிப் பேசினார். படத்தைப் பார்த்தபோது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்ததாகக் கூறிய விஜய் சேதுபதி, முதலில் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய R.T. சாருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். தன்னை ஆதரித்ததற்காக மட்டுமல்லாமல், அழகான கதையைத் தேர்வு செய்து அதை படமாக்கியதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். “படத்தைப் பார்க்கும்போதே ஒவ்வொரு துறையினரும் எவ்வளவு சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. கேமரா, இசை, எடிட்டிங் என ஒவ்வொரு பிரிவிலும் படக்குழுவினர் தங்களது சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்” என்றா...
‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

Latest News, Top Highlights
‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த் வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார் நடிகர் ரிஷிகாந்த். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் அவர் ஏற்றுள்ள ‘கார்த்தி’ கதாபாத்திரத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ரிஷிகாந்த் கூறும்போது, “ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் ஆதரவும் நான் எதிர்பார்க்காத ஒரு பெரிய ஆசீர்வாதம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும்தான் நாங்கள் அனைவரும் இணைந்து இப்படத...
“தமிழ்நாட்டில் சூதாட்ட கிளப்புகளா? இருக்காது சார்… இருக்காது!” – சிரித்தபடியே பதிலளித்த ஜேசன் சஞ்சய்

“தமிழ்நாட்டில் சூதாட்ட கிளப்புகளா? இருக்காது சார்… இருக்காது!” – சிரித்தபடியே பதிலளித்த ஜேசன் சஞ்சய்

Latest News, Top Highlights
“தமிழ்நாட்டில் சூதாட்ட கிளப்புகளா? இருக்காது சார்… இருக்காது!” – சிரித்தபடியே பதிலளித்த ஜேசன் சஞ்சய் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டே ‘சிக்மா’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு போதைப் பொருளையும் படத்தின் மூலம் விளம்பரப்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற ‘சிக்மா’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், படத்தின் தயாரிப்பாளர் தமிழ்குமரன், இயக்குநர் ஜேசன் சஞ்சய், நடிகை பரியா அப்துல்லா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களை முதலில் சந்தித்த தயாரிப்பாளர் தமிழ்குமரன், “சிக்மா திரைப்படம் எனக்கு மிகுந்த மனநிறைவை கொடுத்துள்ளது. ஜேசன் சஞ்சய் இந்தப் படத்திற்காக மிகவும் உழைத்துள்ளார். இனி இது எங்களுடைய ‘சிக்மா’ மட்டுமல்ல, உங்கள் ‘சிக்மா’” என்றார். ...
‘சிக்மா’ என் கனவுப் பயணத்தின் தொடக்கம் – இயக்குநர் ஜேசன் சஞ்சய்

‘சிக்மா’ என் கனவுப் பயணத்தின் தொடக்கம் – இயக்குநர் ஜேசன் சஞ்சய்

Shooting Spot News & Gallerys
‘சிக்மா’ என் கனவுப் பயணத்தின் தொடக்கம் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் அறிமுக இயக்குநராக முதல் படத்தை எதிர்கொள்ளும் ஜேசன் சஞ்சய் – நம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சியுடன் உருவான ‘சிக்மா’ லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்குகிறார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் இப்படத்தை விநியோகம் செய்கிறது. தனது முதல் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கும் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ உருவான விதம் குறித்தும், தன்னுடன் பயணித்த படக்குழுவினர் குறித்தும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். முதல் படத்தின் வெளியீடு உற்சாகத்தையும், அதே நேரத்தில் ஒரு பதற்றத்தையும் கொடுப்பதாக கூறும் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ ரசிகர்களுக்கு ...
‘டோரதி’ எனக்கு கிடைத்த பொக்கிஷம் – சனந்த்

‘டோரதி’ எனக்கு கிடைத்த பொக்கிஷம் – சனந்த்

Latest News, Top Highlights
‘டோரதி’ எனக்கு கிடைத்த பொக்கிஷம் – சனந்த் பல ஆண்டுகளாகத் தேடிய கதாபாத்திரம்… ரசிகர்களின் பாராட்டால் நெகிழும் நடிகர்! ஒரு நடிகருக்கு திறமை மட்டும் இருந்தால் போதாது. அந்தத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரமும் அமைய வேண்டும். அப்படியொரு கதாபாத்திரத்திற்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்த நடிகர் சனந்த்துக்கு, ‘டோரதி’ திரைப்படம் அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சனந்த்தின் நடிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லரில் ஆக்ரோஷமான உடல்மொழியுடன் அவர் தோன்றியதால், ஒரு முரட்டுத்தனமான கிராமத்து இளைஞர் கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் வெளியான பிறகு சுப்பு கதாபாத்திரத்தின் பல்வேறு உணர்வுகளை சனந்த் கையாண்ட விதம் அந்த எதிர்பார்ப்பை முற்றிலு...
“ரசிகர்களை சிரிக்கவும், கைதட்டவும் வைக்கும் படம் ‘சிக்மா’!” – நடிகர் சந்தீப் கிஷன்

“ரசிகர்களை சிரிக்கவும், கைதட்டவும் வைக்கும் படம் ‘சிக்மா’!” – நடிகர் சந்தீப் கிஷன்

Latest News, Top Highlights
“ரசிகர்களை சிரிக்கவும், கைதட்டவும் வைக்கும் படம் ‘சிக்மா’!” – நடிகர் சந்தீப் கிஷன் சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதுவிதமான ஆக்‌ஷன் காமெடி அனுபவத்தை வழங்கும் என நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். ‘சிக்மா’ பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சந்தீப் கிஷன், படக்குழுவினருக்கும், தன்னை தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். தனது சினிமா பயணம் குறித்து பேசிய அவர், “கடந்த பல ஆண்டுகளாக என்னுடைய சினிமா பயணத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளை ரசிகர்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள். நான் என்ன செய்தாலும், என்ன செய்யாமல் இருந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து வருகிறார்கள். அவர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்” என்றார். லைகா புரொடக்ஷன்ஸ் குறித்து அவர் பேசுகையில், “லைகா புரொடக்ஷன்ஸ் மிகப்...
“சிக்மா” எனும் பயணத்தில் நண்பர்களின் பங்களிப்பு முக்கியம் – நடிகர் அன்பு

“சிக்மா” எனும் பயணத்தில் நண்பர்களின் பங்களிப்பு முக்கியம் – நடிகர் அன்பு

Latest News, Top Highlights
“சிக்மா” எனும் பயணத்தில் நண்பர்களின் பங்களிப்பு முக்கியம் – நடிகர் அன்பு ‘சிக்மா’ திரைப்படம் உணர்வு, நகைச்சுவை, ஆக்‌ஷன் என அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு முழுமையான படைப்பாக உருவாகியுள்ளதாக நடிகர் அன்பு தெரிவித்துள்ளார். ‘சிக்மா’ திரைப்பட விழாவில் பேசிய அவர், இப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “இந்தப் படத்திற்கான பயணம் ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. ஆரம்பகட்டத்திலேயே இயக்குநர் சஞ்சீவ் என்னிடம் கதையைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். எனது கதாபாத்திரம் குறித்து அவர் சொன்ன விதமே எனக்குள் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. வழக்கமாக நான் நடிக்கும் படங்களில் எனது கதாபாத்திரம் தொடர்பான விஷயங்களை மட்டும் கவனிப்பேன். ஆனால், இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியின் பின்னணியிலும் இருக்கும் விஷயங்கள், கேமரா பணிகள் உள்ளிட்ட பல அம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு...