Sunday, December 3
Shadow

Tag: #kotta srinivasarao #shamilli

ஜூலை 10ல் பிறந்த நாள் கொண்டாடுபவர்கள்

ஜூலை 10ல் பிறந்த நாள் கொண்டாடுபவர்கள்

Latest News, Top Highlights
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் பிறந்த தினம் இவர் ஆந்திரத் திரைப்படத்துறை மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் எதிர்மறை கதாப்பாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தாலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். 1999 - 2004 வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் மாசி, தாண்டவம், சகுனி, மம்பட்டியான், கிருஷ்ண லீலை, தலக்கோணம், கோ. பவானி ஐ. பி. எஸ்., ரத்த சரித்திரம், அம்பாசமுத்திரம் அம்பானி, கனகவேல் காக்க, மோகினி, ஓடிப்போலாமா, லாடம், பெருமாள், கார்த்திக் அனிதா, தனம், சத்தியம், சாது மிரண்டா, கொக்கி, பரமசிவம், திருப்பாச்சி, சனியன் சகடை, ஜெய்சூர்யா, ஜோர், ஏய், குத்து, சாமி, கோ கபீர் சிங் படத்தில் பாடகராக மாறி பாடல் பாடியுள்ளார். அஞ்சல...