Saturday, December 13
Shadow

Tag: #krish #poojadeveriya

ஷிரிஷ் மற்றும் பூஜா தேவாரியா நடிக்கும்  புதிய படத்திற்கு ‘ராஜா ரங்குஸ்கி’  என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது

ஷிரிஷ் மற்றும் பூஜா தேவாரியா நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராஜா ரங்குஸ்கி’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது

Latest News
தரணிதரன் இயக்கத்தில் 'மெட்ரோ' ஷிரிஷ் மற்றும் பூஜா தேவாரியா நடிக்கும் புதிய படத்திற்கு 'ராஜா ரங்குஸ்கி' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி முதல் துவங்குகிறது. 'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' படங்கள் மூலமாக சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற இயக்குநர் தரணிதரனும், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷும் இணைந்து பணியாற்றும் திரைப்படம், தற்போது 'ராஜா ரங்குஸ்கி' என்கின்ற தலைப்பை பெற்று இருக்கின்றது. இந்த படத்தில் பூஜா தேவாரியா கதாநாயகியாக நடிக்கிறார். மர்மத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பூஜையுடன் தொடங்கி, 2017 ஆம் ஆண்டில் ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெறும் திரைப்படமாக உருவெடுத்து இருக்கும் ராஜா ரங்குஸ்கி படத்தின் தலைப்பை, பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்...