Sunday, December 3
Shadow

Tag: #KumariPeople

மீண்டும் களம் இறங்கிய நடிகர் அபி சரவணன்

மீண்டும் களம் இறங்கிய நடிகர் அபி சரவணன்

Latest News, Top Highlights
கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குமரி மாவட்டத்தில் எப்போதும் போல் தனது சமூக பணியை செய்து வரும் நடிகர் அபி சரவணன் அவர்களின் பதிவு.. குமரி மாவட்டத்தை குறிவைத்து தாக்கிய ஒகி புயலினால் மீனவ சமுதாயம் பெரிதளவில் இழப்பை உண்டாக்கியது... சின்னாபின்னமான வாழைமரங்கள் போல அனைத்துதரப்பு மக்களையும் குலைநடுக்கவைத்தது... அதிகாரிகளின் அலட்சியத்தால் பலியாகிய மீனவர்களின் முகத்த நொடிகூட பார்க்க முடியாத அளவு மாறிவிட்டது... மனபாரம்தாங்காமல் குமரி மாவட்டத்திற்கு பயணமானேன்... வழியில் என்னால் இயன்ற தேவையான நிவராண பொருட்களை காரில் நிரப்பியவாறு சென்றேன்.... அதிகாலை குமரியின் மீனவ கிராமங்களில் நுழைந்த போது காதைமட்டுமல்ல இதயத்தை துளைத்த கதறல்கள்..அப்பாவை தேடும் குழந்தையும் அண்ணணை தேடும் தங்கை கணவனை தேடிய மனைவிகளின் கதறல் கடவுளுக்கே கண்ணீரை தரும்... அதேநேரம் சுசீந்தரம் பகுதியில் உள்ள ஒருகிராமத்தில் ஒரு பகுதி...