Thursday, December 7
Shadow

Tag: #kuruthiaattam #atharva #radhiks #radhsravi

குருதி ஆட்டம் படத்தில் அதர்வாவுடன் இணையும் ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார்!

குருதி ஆட்டம் படத்தில் அதர்வாவுடன் இணையும் ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார்!

Latest News, Top Highlights
ஒரு படத்தின் வெற்றி நடிகர்கள் தேர்விலேயே பாதி நிர்ணயிக்கப்படுகறது என்று சொல்வார்கள். உண்மை, அதை தனது எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலமே நிரூபித்திருந்தார் இயக்குனர் ஸ்ரீகணேஷ். தற்போது அதர்வாவை வைத்து இயக்கி வரும் குருதி ஆட்டம் படத்திலும் திறமையான நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். அப்படி தாங்கள் நடிக்கும் எல்லா படங்ளிலுமே அழுத்தமான முத்திரையை பதிக்கும் ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் இந்த குருதி ஆட்டம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராதாரவி, ராதிகா என் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, நிச்சயமாக அவர்கள் இதில் நடிப்பது படத்திற்கு மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமையும். இந்த கதையை எழுதியதில் இருந்தே இவர்களை தவிர வேறு யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை. முதலில் இவர்கள் என் கதையை கேட்பார்களா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது, ஆனால் நான்...