Saturday, November 25
Shadow

Tag: #kviswanath #birthday

இயக்குனரும் நடிகர் கே. விஸ்வநாத் பிறந்த தினம் 

இயக்குனரும் நடிகர் கே. விஸ்வநாத் பிறந்த தினம் 

Birthday
கே. விஸ்வநாத் இந்திய திரைத்துறை நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களில் இயக்கியும் நடித்தும் உள்ளார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), சாகர சங்கமம் (1983), சிப்பிக்குள் முத்து (1985) போன்ற 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையில் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி தாதாசாகெப் பால்கே விருது (2016) வழங்கப்பட்டது. இவர் நடித்த திரைப்படங்கள்  சங்கராபரணம்,  சாகர சங்கமம், சிப்பிக்குள் முத்து, குருதிப்புனல், முகவரி, கிழக்குச் சீமையிலே, அன்பே சிவம், ராஜபாட்டை, சிங்கம் 2, யாரடி நீ மோகினி, உத்தம வில்லன்...