Friday, November 13
Shadow

Tag: Latest Tamil Songs 2026

திரைப்பட அனுபவத்தைத் தரும் காதல் இசைப் பயணம்… ஹரிசங்கர் – ஷாரி கூட்டணியில் உருவான ‘நீயும் நானும்’ இருமொழி ஆல்பம்!

திரைப்பட அனுபவத்தைத் தரும் காதல் இசைப் பயணம்… ஹரிசங்கர் – ஷாரி கூட்டணியில் உருவான ‘நீயும் நானும்’ இருமொழி ஆல்பம்!

Latest News, Top Highlights
திரைப்பட அனுபவத்தைத் தரும் காதல் இசைப் பயணம்… ஹரிசங்கர் – ஷாரி கூட்டணியில் உருவான ‘நீயும் நானும்’ இருமொழி ஆல்பம்! தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் புதிய மியூசிக்கல் ஆல்பம்! ஒரு பாடல் என்பது இசையையும் காட்சிகளையும் மட்டும் கொண்டிருக்க வேண்டியதில்லை; மனதைத் தொடும் ஒரு கதையையும் சொல்ல முடியும். அப்படியொரு அழகான காதல் கதையை இசையுடன் இணைத்து, முழுநீளத் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம். ‘நடுவன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சரண் என்கிற ஷாரி, நடிகர் ஹரிசங்கர் நாராயணனுடன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஆல்பம், இன்டி மியூசிக் உலகில் புதிய முயற்சியாக அமைந்துள்ளது. Hidden Talent Studios தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படைப்பு, தமிழில் ‘நீயும் நானும்’ என்றும், மலையாளத்தில் ‘ഞാനും’ (Njy...