Monday, August 10
Shadow

Tag: Lenin movie review

திரையரங்க வெற்றிக்குப் பிறகு ஓடிடி களத்தில் களமிறங்கும் ‘லெனின்’ – ஆகஸ்ட் 7 முதல் ZEE5-ல்

திரையரங்க வெற்றிக்குப் பிறகு ஓடிடி களத்தில் களமிறங்கும் ‘லெனின்’ – ஆகஸ்ட் 7 முதல் ZEE5-ல்

Latest News, Top Highlights
திரையரங்க வெற்றிக்குப் பிறகு ஓடிடி களத்தில் களமிறங்கும் ‘லெனின்’ – ஆகஸ்ட் 7 முதல் ZEE5-ல் அகில் அக்கினேனியின் அதிக வசூல் படமாக கவனம் ஈர்த்த திரைப்படம்… தமிழிலும் வெளியாகிறது அகில் அக்கினேனி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘லெனின்’ திரைப்படம், தற்போது ஓடிடி தளத்தில் தனது அடுத்த பயணத்தைத் தொடங்குகிறது. முரளி கிஷோர் அப்பூரு இயக்கியுள்ள இப்படம், ஆகஸ்ட் 7 முதல் ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. தெலுங்குடன், தமிழ் மொழியிலும் இப்படத்தைப் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கிராமப்புறப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘லெனின்’, ஒரு இளைஞனின் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடங்கி, பின்னர் சமூக அநீதிக்கு எதிரான போராட்டமாக உருவெடுக்கும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது. காதல், குடும்ப உறவுகள், அதிகாரப் போட்டி, பழிவாங்குதல் மற்றும் ம...