Sunday, December 3
Shadow

Tag: #lionking #simba #siddarth

ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் “த லயன் கிங்” படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ்

ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் “த லயன் கிங்” படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ்

Latest News, Top Highlights
பெரும்பாலும் ஆங்கில அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஹாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் பின்னணி குரல் கொடுப்பதுண்டு. அந்த வகையான முயற்சிகள் இந்திய சினிமாவில் நடப்பது அரிதான விஷயம். தற்போது டிஸ்னி இந்தியாவின் அதீத முயற்சிகளால் அவெஞ்சர்ஸ் போன்ற ஆங்கில திரைப்படங்கள், ஒரு சில அனிமேஷன் திரைப்படங்களுக்கு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச முன்வந்திருக்கிறார்கள். தற்போது டிஸ்னியின் மிக பிரமாண்டமான லைவ் ஆக்‌ஷன் படமான 'The Lion King' படத்துக்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார் ஷாரூக் கான். அவர் மட்டுமல்லாமல் அவரது மகன் ஆர்யனும் முன்னணி கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுக்கிறார். பாலிவுட்டின் கிங் ஷாரூக் கான்,  தி கிங் ஆஃப் தி ஜங்கிள் - Lion முஃபாசாவுக்காக குரல் கொடுக்கிறார். முஃபாசாவின் மகனும், முக்கிய கதாபாத்திர...
லயன் கிங் படத்தின்  சிம்பா’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்

லயன் கிங் படத்தின் சிம்பா’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்

Latest News, Top Highlights
லயன் கிங் படத்தின்§ தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற 'சிம்பா' கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த் 2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது அதன் வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது. அழகிய சிங்க குட்டி சிம்பா ஒரு வீர மகனாக எழுந்து, பழிவாங்கி, அரியணையில் தன்னுடைய சரியான இடத்தை பிடித்தது தான், தலைமுறைகள் தாண்டியும் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக இருந்து வருகிறது. லைவ் ஆக்ஷன் பதிப்ப...