Wednesday, April 29
Shadow

Tag: #LoveOhLove #LoveOhLoveMovie #LoveOhLove2026 #TamilMovie #Kollywood #TamilCinema

இளைய தலைமுறையின் காதல் மொழியைப் பேசும் ‘லவ் ஓ லவ்’ – படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டை நோக்கி வேகமாக நகரும் படக்குழு!

இளைய தலைமுறையின் காதல் மொழியைப் பேசும் ‘லவ் ஓ லவ்’ – படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டை நோக்கி வேகமாக நகரும் படக்குழு!

Latest News, Top Highlights
இளைய தலைமுறையின் காதல் மொழியைப் பேசும் ‘லவ் ஓ லவ்’ – படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டை நோக்கி வேகமாக நகரும் படக்குழு! சென்னை, ஏப்ரல் 29: நகர்ப்புற இளைஞர்களின் உறவுகள், உணர்வுகள் மற்றும் காதலின் நவீன பரிமாணங்களை மையமாகக் கொண்டு உருவாகும் ‘லவ் ஓ லவ்’ திரைப்படம், அதன் முழு படப்பிடிப்பையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது, படம் பின்னணி பணிகளின் இறுதிக்கட்டத்தை நோக்கி விரைவாக நகர்ந்து வருகிறது. பவிஷ் நாராயணன் மற்றும் தெலுங்கு யூடியூப் உலகில் பிரபலமான நாக துர்கா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், ரொமான்டிக் எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இவர்களுடன் இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். பெரும்பாலான காட்சிகள் சென்ன...