Saturday, February 14
Shadow

Tag: #lyca #nelson #nayanthara

*லைக்கா நிறுவன தயாரிப்பில் நயன்தாராவின் அடுத்த படம்

*லைக்கா நிறுவன தயாரிப்பில் நயன்தாராவின் அடுத்த படம்

Latest News
தென் இந்தியாவின் சூப்பர்ஸ்டார் லேடி என்றால் அது நயன்தாரா தான் என்று சொல்லவேண்டும் அதிலும் தன மார்கெட் கிட்டத்தட்ட ஆரம்பகாலத்தில் இருந்துஒரே நிலையில் தக்கவைத்து கொண்டுள்ள நடிகை என்றும் சொல்லணும் அது மட்டும் இல்லாமல் தற்போது தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தான் நடிப்பேன் என்று சொல்லி அதை கடைபிடித்து கொண்டு இருக்கும் ஒரு நடிகை என்றால் அதுவும் நயன்தாரா இப்ப நயன்தாரா புதிய அவதாரம் காமெடியில் இறங்கி அதிலும் ஒரு கை பார்க்க போறேன் என்று லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்துக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழ் திரையுலகில் அதிக படங்களை தற்போது லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினியின் 2.0' படத்தை தயாரித்துள்ள இந்நிறுவனம் தற்போது அப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து லைக்கா நிறுவனம் 'கோ கோ' என்னும் படத்தை தயாரிக்க உள்ளது. அந்த படத்தில் நயன்தாரா ந...