Wednesday, August 12
Shadow

Tag: Maharaja Action Sequences

72வது தேசிய விருது வென்ற அனல் அரசு… நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்!

72வது தேசிய விருது வென்ற அனல் அரசு… நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்!

Latest News, Top Highlights
72வது தேசிய விருது வென்ற அனல் அரசு... நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்! சென்னை: மகாராஜா திரைப்படத்திற்காக 72வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த சண்டைக் காட்சி அமைப்பாளர் (Best Action) விருதை வென்றுள்ள முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் அனல் அரசு, இந்த உயரிய அங்கீகாரத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு மனம் நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தேசிய விருது அறிவிப்புக்குப் பிறகு வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோவில், இந்த விருது தனக்கு மட்டுமல்ல, தனது பயணத்தில் துணைநின்ற ஒவ்வொருவருக்குமான அங்கீகாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உயரிய விருதுக்கு தன்னைத் தேர்வு செய்த தேசிய திரைப்பட விருது நடுவர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்ததுடன், மகாராஜா திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவின...