Wednesday, October 28
Shadow

Tag: # Majid Majidi #zeestudio #icandyfilms #BeyondTheClouds

இந்திய படத்தை இயக்கபோகும் ஈரானிய  இயக்குனர்  மஜித் மஜிதி

இந்திய படத்தை இயக்கபோகும் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி

Latest News
உலகப் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநரான மஜித் மஜித் தற்போது இயக்கிவரும் "பியாண்ட் த க்ளவுட்ஸ்" என்ற படம் தமிழிலும் தயாராகிறது. 1992 ஆம் ஆண்டில் வெளியான பாதுக்(Baduk) என்ற ஈரானிய படத்தின் மூலம் இயக்குநரானவர் மஜித் மஜிதி. அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான சர்வதேச விருதினை வென்றவர். அதைத் தொடர்ந்து சில்ரன் ஆஃப் ஹெவன்,(Children of Heaven) த கலர் ஆஃப் பாரடைஸ்,( The Color Of Paradise) பாரன்,( Baran) த வில்லோ ட்ரீ, ( The Willow Tree) த சாங் ஆஃப் ஸ்பாரோஸ், (The Song of Sparrows) மொஹமத் தமெசன்ஜர் ஆஃப் காட் (Muhammad The Messenger of God). ஆகிய திரைப்படங்களை இயக்கி சர்வதேச அளவில் அறிவார்ந்த சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்த படைப்பாளி. இவர் தற்போது பியாண்ட் த க்ளவுட்ஸ் (Beyond The Clouds) என்ற பெயரில் ஹிந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் இந்திய சினிமா...