Saturday, November 7
Shadow

Tag: Malayalam Action Movie

உன்னி முகுந்தனின் 50வது படம்… இயக்குநராக புதிய அவதாரம்! – பனோரமா ஸ்டுடியோஸுடன் இணையும் ‘மார்கோ’ நாயகன்

உன்னி முகுந்தனின் 50வது படம்… இயக்குநராக புதிய அவதாரம்! – பனோரமா ஸ்டுடியோஸுடன் இணையும் ‘மார்கோ’ நாயகன்

Shooting Spot News & Gallerys
உன்னி முகுந்தனின் 50வது படம்... இயக்குநராக புதிய அவதாரம்! – பனோரமா ஸ்டுடியோஸுடன் இணையும் ‘மார்கோ’ நாயகன் தேசிய விருது பெற்ற பனோரமா ஸ்டுடியோஸ் – உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் கூட்டணி... பான் இந்திய ரசிகர்களை குறிவைக்கும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம் சென்னை: மலையாளத் திரையுலகில் முன்னணி பான் இந்திய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள நடிகர் உன்னி முகுந்தன், தனது திரைப்பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார். ‘மார்கோ’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் கவனம் பெற்றுள்ள உன்னி முகுந்தன், தனது 50வது திரைப்படத்தில் நடிகராக மட்டுமின்றி எழுத்தாளர் மற்றும் இயக்குநராகவும் களமிறங்குகிறார். இந்தப் புதிய திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர்களான குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், உன்னி முகுந்தனின் தயாரிப்பு நிறுவனமான உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) உடன் இணை...
துப்பாக்கி, ஆக்ஷன், ஸ்டைல்… ‘டிஸ்கோ’ ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை இதுதான்!

துப்பாக்கி, ஆக்ஷன், ஸ்டைல்… ‘டிஸ்கோ’ ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை இதுதான்!

Latest News, Top Highlights
துப்பாக்கி, ஆக்ஷன், ஸ்டைல்… ‘டிஸ்கோ’ ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் கதை இதுதான்! ‘அஞ்சக்கல்லக்கொக்கன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் உல்லாஸ் செம்பன், தனது அடுத்த படைப்பாக உருவாக்கியிருக்கும் ‘டிஸ்கோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன், ஸ்டைலிஷ் மேக்கிங் மற்றும் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகியிருக்கும் இப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்ற செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆண்டனி வர்கீஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது ‘டிஸ்கோ’ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் கதையையும் திரைக்கதையையும் செம்பன் வினோத் ஜோஸ் எழுதியுள்ளார். செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அகமது கோல்சினின் ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்...