Saturday, July 11
Shadow

Tag: Malayalam

குடும்பம் முழுவதும் ரசிக்கும் நகைச்சுவை–மர்ம விருந்து! ஜூலை 10 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘பரிமளா & கோ’

குடும்பம் முழுவதும் ரசிக்கும் நகைச்சுவை–மர்ம விருந்து! ஜூலை 10 முதல் ZEE5-ல் வெளியாகும் ‘பரிமளா & கோ’

Latest News, Top Highlights
குடும்பம் முழுவதும் ரசிக்கும் நகைச்சுவை–மர்ம விருந்து! ஜூலை 10 முதல் ZEE5-ல் வெளியாகும் 'பரிமளா & கோ' சென்னை: குடும்பத்துடன் அமர்ந்து சிரித்தும், சுவாரஸ்யமான மர்மத்தை ரசித்தும் நேரத்தை செலவிட விரும்பும் பார்வையாளர்களுக்கு புதிய பொழுதுபோக்கு விருந்தாக 'பரிமளா & கோ' திரைப்படம் ஜூலை 10 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்தப் படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய தயாராகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படம், குடும்ப உறவுகள், நகைச்சுவை, பரபரப்பான திருப்பங்கள் மற்றும் கொலை மர்மம் ஆகியவற்றை ஒரே கதையில் இணைத்து வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. சாதாரணமாக வாழும் ஒரு குடும்பம் எதிர்பாராத சம்பவங்களால் மர்ம விசாரணைக்குள் சிக்கிக்கொள்ளும் சூழலில், ஒவ்வொருவரும் சந்திக்கும் சிக்...
ஐந்து மொழிகளில் காதலை பேச வருகிறது ‘ஃபீல் மை லவ்’ – ஆகஸ்டில் பான் இந்தியா ரிலீஸுக்கு தயாராகும் புதிய காதல்-நகைச்சுவை!

ஐந்து மொழிகளில் காதலை பேச வருகிறது ‘ஃபீல் மை லவ்’ – ஆகஸ்டில் பான் இந்தியா ரிலீஸுக்கு தயாராகும் புதிய காதல்-நகைச்சுவை!

Latest News, Top Highlights
ஐந்து மொழிகளில் காதலை பேச வருகிறது 'ஃபீல் மை லவ்' – ஆகஸ்டில் பான் இந்தியா ரிலீஸுக்கு தயாராகும் புதிய காதல்-நகைச்சுவை! சென்னை: தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக, காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைக்கும் பான் இந்தியா திரைப்படமாக 'ஃபீல் மை லவ்' உருவாகி வருகிறது. இயக்குநர் ஹரி பிரகாஷ் எம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், வருகிற ஆகஸ்ட் மாதம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகத் தயாராகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல முன்னணி படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்ததுடன், பல பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்ட அனுபவம் கொண்ட தயாரிப்பாளர் ஏ.என். பாலாஜி, முதன்முறையாக தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் என்பதால் 'ஃபீல் மை லவ்' மீது திரையுலகில் தனி எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகும்...