Tuesday, August 25
Shadow

Tag: Mammattiyan Stars Streaming

ஒரு போட்டியை பார்க்க கிளம்பிய நண்பர்கள்… வாழ்க்கையை மாற்றிய பயணம்! – ZEE5-ல் வரும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’

ஒரு போட்டியை பார்க்க கிளம்பிய நண்பர்கள்… வாழ்க்கையை மாற்றிய பயணம்! – ZEE5-ல் வரும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’

Latest News, Top Highlights
ஒரு போட்டியை பார்க்க கிளம்பிய நண்பர்கள்... வாழ்க்கையை மாற்றிய பயணம்! – ZEE5-ல் வரும் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ சென்னை: தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல; அது ஒரு உணர்வு, ஒரு கனவு, ஒரு தலைமுறையின் நினைவு. அந்த உணர்வை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய தமிழ் வெப் தொடர் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’, வரும் ஜூன் 26 முதல் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. இயக்குநர் சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த ஆறு அத்தியாய தொடர், கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்க்கையில் நிகழும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை திரையில் பதிவு செய்கிறது. ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் குழு, தங்களது அபிமான கிரிக்கெட் நட்சத்திரத்தின் கடைசி போட்டியை நேரில் காண வேண்டும் என்ற ஒரே ஆசையுடன் சென்னை நோக்கி பயணிக்கிறா...