விஜய்யை ஓரம் கட்டிய கார்த்தி தொடரும் சாதனை
தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய இயக்குனர் என்றால் அது மணிரத்தினம் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இவர் இயக்கத்துக்கு இரண்டு வகையான ரசிகர்கள் இருகிறார்கள். அதில் ஒருவகை அவர் எந்த படம் இயக்கினாலும் அந்த படம் சரி இல்லை என்றாலும் அதை ரசிப்பார்கள். மற்றும் ஒருவகை அவருக்கு என்று ஒரு கூட்டம் மேல் தரப்பு கூட்டம் அதாவது Aகிளாஸ் மக்கள் என்று சொல்லும் நபர்கள் இவரின் இயக்கதி சமீபத்தில் வந்த கற்று இடைவெளி படத்துக்கும் இப்படி தான் இந்த படத்தை கழுவி கழுவி ஊத்தினார்கள் ஊடகங்கள் ஆனால் படம் ரசிகர்களிடம் மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது. படம் மிக பெரிய வெற்றியை தொட்டது. அதிலும் பாக்ஸ் ஆபீஸ் என்று சொல்லும் சாதனையில் தொடர்ந்து இடம் வகித்து கொண்டு வருகிறது அது மட்டும் இல்லாமல் சில படங்கள் சாதனையை முறியடித்தும் உள்ளது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான இப்படம் இரண்டு மொழிகளையும் சேர்த்த...
