Wednesday, April 29
Shadow

Tag: #manirathinam #ramcharan #karthi #rajinikanth #kamal #

மணிரத்னத்தின் அடுத்த கேங்ஸ்டர் படத்தில் யார் ஹீரோ தெரியுமா?

மணிரத்னத்தின் அடுத்த கேங்ஸ்டர் படத்தில் யார் ஹீரோ தெரியுமா?

Latest News
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம் இவரின் படங்களில் மிகவும் யதார்த்தை சொல்லும் படங்களாக இருக்கும் அது மட்டும் இல்லாமல் உண்மை சம்பவங்களின் அடிப்படையான கதைகளாக பெரும்பாலும் இருக்கும் எடுத்துகாட்டுக்கு நாயகன் மும்பையை சேர்ந்த வேலு நாயக்கர் கதை இருவர் எம்ஜிஆர் கருணாநிதி நட்பை சொல்லும் படம் தளபதி மகாபாரதம் அடிப்படையான கதை இப்படி தான் பெரும்பாலும் இருக்கும் தற்போது இவர் இயக்கி வரும் படம் காற்று வெளியிடை இந்த படம் முடிந்தது, அடுத்த படத்தின் கதை யார் நடிகர் என்று கோலிவுட் மட்டும் இல்லாமல் இந்திய திரையுலகமே காத்திருகிறார்கள். மணிரத்னம் படம் என்றாலே சினிமா காதலர்களுக்கு கொண்டாட்டம்தான். இவர் காதல் படங்களின் ஸ்பெஷலிஸ்ட் என்றொரு இமேஜ் இவர்மீது உண்டு. ஆனால் அதேசமயம் கேங்ஸ்டர் படங்கள் எடுப்பதிலும் இவர் வல்லவர். நாயகன், தளபதி போன்ற படங்கள் இதற்கு உதாரணம். இந்நிலையில் இவர் ...