Monday, November 9
Shadow

Tag: Manjima Mohan Suzhal 2

எடையை குறைத்து எக்ஸ்ட்ரா ஸ்டைலில் களமிறங்கிய மஞ்சிமா மோகன் – வைரலாகும் புதிய லுக்!

எடையை குறைத்து எக்ஸ்ட்ரா ஸ்டைலில் களமிறங்கிய மஞ்சிமா மோகன் – வைரலாகும் புதிய லுக்!

Latest News, Top Highlights
எடையை குறைத்து எக்ஸ்ட்ரா ஸ்டைலில் களமிறங்கிய மஞ்சிமா மோகன் – வைரலாகும் புதிய லுக்! ஒரு காலத்தில் தனது இயல்பான அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை மஞ்சிமா மோகன், தற்போது முற்றிலும் புதிய தோற்றத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். மலையாளத்தில் தொடங்கிய தனது பயணத்தைத் தொடர்ந்து, ‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘தேவராட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘FIR’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் மஞ்சிமா மோகன். சமீபத்தில் வெளியான ‘சுழல் 2’ தொடரிலும் அவரது நடிப்பு கவனம் பெற்றது. இந்நிலையில், திரையுலகில் அடுத்த கட்ட பயணத்துக்கு தயாராகி வரும் மஞ்சிமா மோகன், தனது தோற்றத்திலேயே குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். உடல் எடையைக் குறைத்து, ஃபிட்டான தோற்றத்துடன் அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்ப...